Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நல்லவர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்புவதே இவ்வருடத்தின் சவால்! - சுனில் ஹந்துன்நெத்தி

T

The Leader Desk

அக்டோபர் 26, 2024 • 12:06 PM

நல்லவர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்புவதே இவ்வருடத்தின் சவால்! - சுனில் ஹந்துன்நெத்தி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெரிவு செய்ததன் காரணமாக இன்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கின்றார்.
  • மேலும், அனைத்தும் நிறைவாக இருப்பதாக கூறவில்லை, புதிய பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
  • தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து மக்களும் புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார்.
எழுத்து அளவு:

தெரிவு செய்ததன் காரணமாக இன்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கின்றார்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து மக்களும் புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார்.

மேலும், அனைத்தும் நிறைவாக இருப்பதாக கூறவில்லை, புதிய பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் சவால்களில் ஒன்று, நாடாளுமன்றத்தை நல்லவர்களைக் கொண்டு நிரப்புவது சவாலாக உள்ளது என்றார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...