Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பொத்துவில் மக்கள் என்னுடனேயே உள்ளனர்; - முன்னாள் எம்பி முஷாரப்

T

The Leader Desk

அக்டோபர் 26, 2024 • 4:36 AM

பொத்துவில் மக்கள் என்னுடனேயே உள்ளனர்; - முன்னாள் எம்பி முஷாரப்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அது அப்பட்டமான பொய் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
  • பொத்துவில் தொகுதி மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எனது வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
  • தனிப்பட்ட அரசியல் நலனுக்கான ஓரிருவரின் தவறான நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த பொத்துவில் மக்களையும் இதற்குள் உள்ளிழுப்பது தவறானது.
எழுத்து அளவு:

தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அது அப்பட்டமான பொய் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.

தனிப்பட்ட அரசியல் நலனுக்கான ஓரிருவரின் தவறான நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த பொத்துவில் மக்களையும் இதற்குள் உள்ளிழுப்பது தவறானது.

பொத்துவில் தொகுதி மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்  எனது வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் உண்மை நிலைமை வெளிப்படுத்தப்பட்டும் தன்மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டுவது தவறானது என்றும்  அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொத்துவில் மக்கள் என்னுடனேயே உள்ளனர்; - முன்னாள் எம்பி முஷாரப் | Tamil Leader | We Lead the Nation