Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பொத்துவிலில் முஷாரபின் தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்ப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2024 • 4:08 AM

பொத்துவிலில் முஷாரபின் தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எஸ்.எம்.எம்.முஷாரப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பொத்துவிலில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது அப்பிரதேச மக்களினால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

எஸ்.எம்.எம்.முஷாரப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு
பொத்துவிலில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றபோது  அப்பிரதேச மக்களினால் அவருக்கு  எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG 20241026 084531

மதுபானசாலைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்து பணம் பெற்றமை, பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் பொய் சத்தியம் செய்தமை, குழந்தையின் உடல் எரிப்புக்கு ஆதரவு கொடுத்தமை, முக்கியமான விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றியமை போன்ற செயற்பாடுகளை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் செய்தார் என்றும் அவரின் இந்த செயற்பாடுகளை ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...