இஸ்ரேலிய துணைத் தூதரகத்தை சூழவுள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை இஸ்ரேலிய துணைத் தூதரக பகுதியில் கைதானவர் மாவனல்லையைச் சேர்ந்தவர்!
The Leader Desk
அக்டோபர் 24, 2024 • 7:54 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இஸ்ரேலிய துணைத் தூதரகத்தை சூழவுள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- நேற்று (23) மாலை கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேக நபர் மாவனல்லை கிரிந்ததெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
- அவர் எதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்பதை உரிய முறையில் தெரிவிக்கத் தவறியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) மாலை கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேக நபர் மாவனல்லை கிரிந்ததெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
அவர் எதற்காக அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்பதை உரிய முறையில் தெரிவிக்கத் தவறியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

