Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணையகம்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2024 • 5:05 AM

ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணையகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்பார்வையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் செயற்றிட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
  • அதற்குக் காரணம் மாகாண ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனம்.
  • அந்தத் திட்டங்களைத் தொடங்குவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
எழுத்து அளவு:

மேற்பார்வையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் செயற்றிட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

அந்தத் திட்டங்களைத் தொடங்குவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
 
அதற்குக் காரணம் மாகாண ஆளுநர் பதவி என்பது அரசியல் நியமனம். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் செயலிழந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் இணைத் தலைமையின் கீழ் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான பொறிமுறையை தயார் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்க இதற்கு முன்னர் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
 
2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பாக, மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை நடத்துவதற்கும், மேற்பார்வையிடுவதற்கும், மீளாய்வு செய்வதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததோடு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயலற்ற தன்மையினால் அந்தத் திட்டங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணையகம்! | Tamil Leader | We Lead the Nation