லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சீவ பஸ்நாயக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை!
T
The Leader Desk
அக்டோபர் 20, 2024 • 11:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சீவ பஸ்நாயக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- கண்டி, மஹியாவில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:
கண்டி, மஹியாவில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

