Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய அமைப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2024 • 6:21 AM

சட்டவிரோதமாக சம்பாதித்த  சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய அமைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்தல் என்பனவற்றுக்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்பாகும்.
  • குறிப்பாக, அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்துள்ள சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • வெளிநாட்டில் அல்லது நாட்டுக்குள் இடம்பெறும் பணமோசடி மற்றும் பிற சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எழுத்து அளவு:

பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்தல்

என்பனவற்றுக்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது

சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்பாகும்.

வெளிநாட்டில் அல்லது நாட்டுக்குள் இடம்பெறும் பணமோசடி மற்றும் பிற சொத்துக்களில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக,  அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்துள்ள சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சி, 'சொத்துக்கள் மறுசீரமைப்பு நிறுவனம்' அமைப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து காணொளி கீழே உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...