Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக மனு : வன்னி மாவட்டத்தில் வாக்கெடுப்பை இடைநிறுத்தக் கோரிக்கை!

T

The Leader Desk

அக்டோபர் 18, 2024 • 7:31 AM

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக மனு : வன்னி மாவட்டத்தில் வாக்கெடுப்பை இடைநிறுத்தக் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்பிக்கப்பட்டபோதும் வேட்பு மனுவை நிராகரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • அத்துடன், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வன்னி மாவட்ட பொதுத் தேர்தல் வாக்கெடுப்பை இடைநிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.
எழுத்து அளவு:

மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பரராஜசிங்கம் உதயராசா உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டவர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்பிக்கப்பட்டபோதும் வேட்பு மனுவை நிராகரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
அதன்படி, இது தொடர்பான தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்து உத்தரவு  பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வன்னி மாவட்ட பொதுத் தேர்தல் வாக்கெடுப்பை இடைநிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...