Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மட்டு சென்ற ரயிலால் மோதப்பட்டு இரு யானைகள் பலி; சேவைகள் நிறுத்தம்!

T

The Leader Desk

அக்டோபர் 18, 2024 • 4:17 AM

மட்டு சென்ற ரயிலால் மோதப்பட்டு இரு யானைகள் பலி; சேவைகள் நிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதையில் இயங்கும் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
  • மின்னேரிய மற்றும் ஹிங்குராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம் புரண்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பாதையில் இயங்கும் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று  காட்டு யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதே இதற்குக் காரணம்.

மின்னேரிய மற்றும் ஹிங்குராக்கொட ரயில்  நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்  இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

FB IMG 1729224010609

நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம் புரண்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக, ரயில் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

 

இதன் காரணமாக இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில்களும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த ரயிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...