பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிராண்ட்பாஸ் துப்பாக்கிப் பிரயோகம்: கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிப்பு!
T
The Leader Desk
அக்டோபர் 17, 2024 • 7:54 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக்.
- கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அங்கு கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வருவதாக பொலிஸார் கூறுகிறார்.
எழுத்து அளவு:
இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக். கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அங்கு கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வருவதாக பொலிஸார் கூறுகிறார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

