டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான சாட்சிகளை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயானா மீதான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
அக்டோபர் 15, 2024 • 12:38 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 வழக்குகள் தொடர்பான சாட்சிகளை எதிர்வரும் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தவறான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எழுத்து அளவு:
தவறான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்மொழியப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பல தரப்பினருக்கு இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

