Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சிங்களவர்களை மட்டும் இலக்கு வைக்காது முன்னாள் முஸ்லிம் எம்பிக்களையும் குறிவைத்து பிடியுங்கள்: உலமா கட்சி அநுரவிடம் கோரிக்கை

T

The Leader Desk

அக்டோபர் 15, 2024 • 12:20 PM

சிங்களவர்களை மட்டும் இலக்கு வைக்காது முன்னாள் முஸ்லிம் எம்பிக்களையும் குறிவைத்து பிடியுங்கள்: உலமா கட்சி அநுரவிடம் கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து, ப‌ல‌ முன்னாள் எம்பீக்க‌ள், அமைச்ச‌ர்க‌ள் குறிப்பாக‌ முஸ்லிம் த‌ர‌ப்பிலும் எம்பியாகு முன் மிக‌ சாதார‌ண‌ வ‌ருமான‌ம் பெற்றவ‌ர்க‌ளாக‌வே இருந்த‌ன‌ர்.
  • ஆனால் இவ‌ர்க‌ள் எம்பீக்க‌ள் ஆகி அமைச்ச‌ர்க‌ள் ஆன‌பின் இல‌ங்கையின் மிக‌ப்பெரிய‌ சொத்துக்க‌ளின் அதிப‌திக‌ளாக‌ உள்ள‌ன‌ர்.
  • ஆசிரிய‌ராக‌, தொழில‌திப‌ர்க‌ளின் கிளார்க்குக‌ளாக‌, ஊட‌க‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ராக‌, அக‌தியாய் வ‌ந்த‌வ‌ர்க‌ளாக‌, சாதார‌ண‌ தொழில் அதிப‌ராக‌, சில‌ காணிக‌ளுக்கு ம‌ட்டும் சொந்த‌க்கார‌ராக‌ என்றே இருந்த‌ன‌ர்.
எழுத்து அளவு:

எவ்வாறு அதிக‌ சொத்துக்க‌ளை சேர்த்தார்க‌ள் என்ப‌து ப‌ற்றி ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் அர‌சாங்க‌ம் முய‌ற்சி எடுப்ப‌தை ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி பாராட்டியதுடன்  இம்முய‌ற்சி சிங்க‌ள‌ உறுப்பின‌ர்க‌ளுட‌ன் ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் முன்னாள் முஸ்லிம் எம்பிக்க‌ள் தொடர்பில்  ஆராய‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி  தெரிவித்திருப்ப‌தாவ‌து,
 
ப‌ல‌ முன்னாள் எம்பீக்க‌ள், அமைச்ச‌ர்க‌ள் குறிப்பாக‌ முஸ்லிம் த‌ர‌ப்பிலும் எம்பியாகு முன் மிக‌ சாதார‌ண‌ வ‌ருமான‌ம் பெற்றவ‌ர்க‌ளாக‌வே இருந்த‌ன‌ர்.
 
ஆசிரிய‌ராக‌, தொழில‌திப‌ர்க‌ளின் கிளார்க்குக‌ளாக‌, ஊட‌க‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ராக‌, அக‌தியாய் வ‌ந்த‌வ‌ர்க‌ளாக‌, சாதார‌ண‌ தொழில் அதிப‌ராக‌, சில‌ காணிக‌ளுக்கு ம‌ட்டும் சொந்த‌க்கார‌ராக‌ என்றே இருந்த‌ன‌ர். ஆனால் இவ‌ர்க‌ள் எம்பீக்க‌ள் ஆகி அமைச்ச‌ர்க‌ள் ஆன‌பின் இல‌ங்கையின் மிக‌ப்பெரிய‌ சொத்துக்க‌ளின் அதிப‌திக‌ளாக‌ உள்ள‌ன‌ர்.
 
சில‌ருக்கு ப‌ல‌ பெற்றோல் செட், வெளிநாட்டில் வீடு, கொழும்பின் செல்வ‌ந்த‌ ப‌குதிக‌ளில் கோடிக்க‌ண‌க்க‌ண‌க்கில் பெறும‌தியான‌ வீடுக‌ள் இன்னும் சில‌ருக்கு க‌ப்ப‌ல்க‌ள் இருப்ப‌தாக‌வும் கூறப்ப‌டுகிற‌து.
 
ஆக‌வே அர‌சாங்க‌ம் இவ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ஆகுமுன் இவ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ சொத்துக்க‌ளையும் த‌ற்போதுள்ள‌ சொத்துக்க‌ள் விப‌ர‌த்தையும் பெற்று அத‌னை பொது ம‌க்க‌ளுக்கு அறிவிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...