Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

T

The Leader Desk

அக்டோபர் 15, 2024 • 5:33 AM

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
  • இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதே நேரத்தில், சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை அதே நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
எழுத்து அளவு:

திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
“இ-பாஸ்போர்ட் இறக்குமதிக்கு டெண்டர் கோரப்பட்டு  அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 
 
இருப்பினும், குறித்த காலத்தில் அதனை எமக்கு வழங்குவதில் அந்த நிறுவனத்துக்கு கடினமாக இருந்தது. அதே நேரத்தில், சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான  அனுமதியை அதே நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
 
இதன் காரணமாக கடவுச்சீட்டு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். எதிர்வரும் சனிக்கிழமைக்குள் இலங்கைக்கு கடவுச்சீட்டுகள் கிடைக்கும். திங்கட்கிழமை முதல் புதிய கடவுச் சீட்டு வழங்கப்படும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்! | Tamil Leader | We Lead the Nation