Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வன்னி மாவட்ட வேட்பாளர் சிஐடிக்கு அழைப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 15, 2024 • 5:04 AM

வன்னி மாவட்ட வேட்பாளர் சிஐடிக்கு அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 'சமபிம' கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அரை திணைக்களத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
  • அதற்குக் காரணம் அவர் சமபிம கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு தேர்தலில் நிற்பதேயாகும்.
  • ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5 மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக சமபிம கட்சி வழங்கிய வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. இதன்படி, வன்னி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது (9) வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எழுத்து அளவு:

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 'சமபிம' கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அரை

திணைக்களத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
 
சமபிம கட்சியில் போட்டியிடும் சிவன் ஈஸ்வரி ஜீவன் என்பவரையே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்குக் காரணம் அவர் சமபிம கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு தேர்தலில் நிற்பதேயாகும்.
 
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5 மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக சமபிம கட்சி வழங்கிய வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. 
 
இதன்படி, வன்னி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது (9) வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...