14 வயதுடைய பாத்திமா நதா என்ற சிறுமி தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு வந்து இன்று (14) பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
சைக்கிளில் கொழும்பு வந்த காத்தான்குடி சிறுமி பாத்திமா நதா தனது பகுதி சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரிடம் மகஜர்!
T
The Leader Desk
அக்டோபர் 14, 2024 • 5:28 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வயதுடைய பாத்திமா நதா என்ற சிறுமி தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு வந்து இன்று (14) பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
- >பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை வழங்குவதற்காகவே பாத்திமா நதா காத்தான்குடியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கொழும்பு வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- >இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார் .
எழுத்து அளவு:
>பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை வழங்குவதற்காகவே பாத்திமா நதா காத்தான்குடியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கொழும்பு வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
>இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார் .
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

