Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கல்கிஸையில் ஒருவரைக் கொலை செய்ய சென்ற நால்வர் ஆயுதங்களுடன் கைது!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2024 • 5:37 AM

கல்கிஸையில் ஒருவரைக் கொலை செய்ய சென்ற நால்வர் ஆயுதங்களுடன் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவரைக் கொல்லச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
  • சந்தேக நபர்களிடமிருந்து வெவ்வேறு அளவுகளில் ஏழு வாள்களும் 37,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
  • கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஒருவரை வெட்டிக் கொலை செய்வதற்காக காரில் சிலர் வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உடனடியாகச் செயற்பட்டு இந்தக் கும்பலைக் கைது செய்துள்ளது.
  • கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் 6500, 10200, 10500 மற்றும் 10600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் ஒரு உரப் பையில் இருந்த ஆறு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவரைக் கொல்லச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து வெவ்வேறு அளவுகளில் ஏழு வாள்களும் 37,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் ஒருவரை வெட்டிக் கொலை செய்வதற்காக காரில் சிலர் வருவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய  பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உடனடியாகச் செயற்பட்டு இந்தக் கும்பலைக் கைது செய்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் 6500, 10200, 10500 மற்றும் 10600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் ஒரு உரப் பையில் இருந்த ஆறு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...