தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத் திறனாளி சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் மாற்றுத்திறனாளி!
The Leader Desk
அக்டோபர் 11, 2024 • 6:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத் திறனாளி சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இவ்வாறான ஒரு வேட்பாளர் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை.
- >தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில் இன்று தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது .
இவ்வாறான ஒரு வேட்பாளர் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை.
>தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில் இன்று தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது .

