Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சஜித் - சம்பிக்க பிளவு!

T

The Leader Desk

அக்டோபர் 10, 2024 • 11:42 AM

சஜித் - சம்பிக்க பிளவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாகவும் தமது கட்சி பொதுத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
  • ஆனால் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்து கட்சியால் முன்மொழியப்பட்ட இரு வேட்பாளர்களையும் நியமிக்காதது இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாகவும் தமது கட்சி பொதுத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த வருட பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவிருந்த  நிலையில் அக்கட்சியின் சில செயற்பாட்டாளர்கள் பல மாவட்டங்களில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவிருந்தனர்.

ஆனால் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்து கட்சியால் முன்மொழியப்பட்ட இரு வேட்பாளர்களையும் நியமிக்காதது இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...