பிரதான வீதியில் மாதம்பை பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்தது.
திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பஸ்!
The Leader Desk
அக்டோபர் 10, 2024 • 6:08 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பிரதான வீதியில் மாதம்பை பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்தது.
- சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
- எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பஸ. பலத்த சேதமடைந்தது.

