Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சந்தேக நபர்களை சித்திரவதை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2024 • 4:49 AM

சந்தேக நபர்களை சித்திரவதை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு ஊடக அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
  • இவ்வாறு இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளில், மனித உரிமைகள் ஆணையம் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 51 தீர்ப்புகளையும், 14 வழக்குகளில் சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக 25க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எழுத்து அளவு:

செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு ஊடக அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோத கைதுகள், தடுப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக உயர்  நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்புகள் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை செயற்படுத்தப்படாமல் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்கிறது.

இவ்வாறு இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், மனித உரிமைகள் ஆணையம் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 51 தீர்ப்புகளையும், 14 வழக்குகளில் சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக 25க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...