Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மதுபோதையில் தகராறு செய்யும் கணவரின் வாயை துணியால் மனைவி பொத்தியதால்......

T

The Leader Desk

அக்டோபர் 8, 2024 • 4:04 AM

மதுபோதையில் தகராறு செய்யும் கணவரின் வாயை துணியால் மனைவி பொத்தியதால்......

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட்ட வல்பலகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  • குடும்பத் தகராறு தொடர்பில் 119 நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) இரவு குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • வல்பலகம - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 42 வயதுடையவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலி.
எழுத்து அளவு:

உட்பட்ட வல்பலகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பில் 119 நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) இரவு குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த. வீட்டில் இருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து காணப்பட்டதனையடுத்து  அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் குறித்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வல்பலகம - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்யும் நபர் என்பதும், அக்கம் பக்கத்தினரை திட்டி பிரச்சினை செய்யும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இறந்தவர் கூக்குரலிடுவதனைத் தடுக்க அவரது வாயை மனைவி துணியால் பொத்தியபோது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 42 வயதுடையவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...