Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட அரசியல் குழுக்களுக்கு இடமில்லை: - தேசிய மக்கள் சக்தி!

T

The Leader Desk

அக்டோபர் 6, 2024 • 6:13 AM

எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட அரசியல் குழுக்களுக்கு இடமில்லை: - தேசிய மக்கள் சக்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பட்டியல் தயாரிக்கும் பணிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
  • இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
  • தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு போட்டியை தவிர்க்கும் வகையில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பட்டியல் தயாரிக்கும் பணிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு போட்டியை தவிர்க்கும் வகையில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும், பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்பில் கட்சி தலையிடாது எனவும், மக்களின் விருப்பத்தின் பேரில் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவதற்கு கட்சிகள் மற்றும் பல்வேறு நபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் அரசியல் குழுக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் திரு.நிஹால் அபேசிங்க குறிப்பிடுகிறார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...