Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி: போட்டியிலிருந்து விலகினார் ருவன்!

T

The Leader Desk

அக்டோபர் 4, 2024 • 2:32 PM

பேச்சுவார்த்தை தோல்வி: போட்டியிலிருந்து விலகினார் ருவன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.
  • எவ்வாறாயினும், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தீவிரமாக பங்கேற்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
  • அத்துடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார் இதேவேளை, உரிய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பில் பல தடவைகள் நீண்ட நேரம் கலந்துரையாடிய தலைவரான ருவான் விஜயவர்தன, இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார்

இதேவேளை, உரிய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் தனிக்கட்சியாக சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது எதிரணியின் பிளவைக் காட்டுவதால் மக்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என்றும் அதனால் அக்கட்சி சோர்வடையலாம் என்றும் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்

இந்நிலையில், இறுதியில் உரிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தீவிரமாக பங்கேற்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...