Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார நாட்டை சிறப்பாக வழிநடத்துகிறார்! உலமா கட்சி புகழாரம்

T

The Leader Desk

அக்டோபர் 2, 2024 • 11:31 AM

ஜனாதிபதி அநுரகுமார நாட்டை சிறப்பாக வழிநடத்துகிறார்! உலமா கட்சி புகழாரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திசாநாய‌க்க‌ ஜ‌னாதிப‌தி ப‌த‌வியை ஏற்ற‌து முத‌ல் நாட்டை சிற‌ப்பாக‌ வ‌ழிந‌ட‌த்துவ‌தையிட்டு எம‌து ம‌கிழ்ச்சியை தெரிவிக்கிறோம் என‌ உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
  • இந்த‌ வ‌கையில் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் நல்ல‌ திட்ட‌ங்க‌ளுக்கும் ஊழ‌ல் ஒழிப்புக்கும் உல‌மா க‌ட்சி முழு ஒத்துழைப்பும் வ‌ழ‌ங்கும்.
  • அவ‌ர் தொட‌ர்ந்து கூறிய‌தாவ‌து, யார் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்கிறாரோ அவ‌ரோடு முர‌ண்ப‌டாம‌ல் இருப்ப‌தே சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து என்ப‌தே எம‌து க‌ட்சி கொள்கையாகும்.
எழுத்து அளவு:

திசாநாய‌க்க‌ ஜ‌னாதிப‌தி ப‌த‌வியை ஏற்ற‌து முத‌ல் நாட்டை சிற‌ப்பாக‌ வ‌ழிந‌ட‌த்துவ‌தையிட்டு எம‌து ம‌கிழ்ச்சியை தெரிவிக்கிறோம் என‌ உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.

அவ‌ர் தொட‌ர்ந்து கூறிய‌தாவ‌து,

யார் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்கிறாரோ அவ‌ரோடு முர‌ண்ப‌டாம‌ல் இருப்ப‌தே சிறுபான்மை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து என்ப‌தே எம‌து க‌ட்சி கொள்கையாகும். இத‌னை நாம் சொல்லிலும் செய‌லிலும் ந‌டைமுறைப்ப‌டுத்தி வ‌ருகிறோம்.

தேர்த‌ல் என்று வ‌ருகின்ற‌ போது ஒருவ‌ரை ஒருவ‌ர் எதிர்த்து நிற்க‌லாம். அது ஜ‌ன‌நாய‌க‌ம் த‌ந்த‌ உரிமை. ஆனால் ஒருவ‌ர் வெற்றிபெற்ற‌ பின் அவ‌ரோடு கைகுலுக்கிக்கொள்வ‌தே சிற‌ந்த‌ ப‌ண்பாகும். இந்த‌ வ‌கையில் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் நல்ல‌ திட்ட‌ங்க‌ளுக்கும் ஊழ‌ல் ஒழிப்புக்கும் உல‌மா க‌ட்சி முழு ஒத்துழைப்பும் வ‌ழ‌ங்கும்.

இவ‌ர்க‌ளுக்கும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுத்து பார்க்க‌ வேண்டும் என்ற‌ ம‌னோ நிலை ம‌க்க‌ளிட‌ம் இருந்த‌தால் அநுர‌குமார‌ ஜ‌னாதிப‌தியாக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளார். ஜ‌னாதிப‌தி த‌லைமையிலான‌ அர‌சாங்க‌த்தின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை பார்க்கும் போது ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பு ஓர‌ள‌வு நிறைவேறுவ‌தாக‌வே தெரிகிற‌து.

நாட்டின் அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌ற்றும் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ம‌த்தியில்தான் ஊழ‌ல்க‌ளும் மோச‌டிக‌ளும் அதிக‌ம் உள்ள‌ன‌. அத்த‌கைய‌ ஊழ‌ல் மாபியாக்க‌ள் ஒழிக்க‌ப்ப‌டும் என்ற‌ ந‌ம்பிக்கை எம‌க்கு தெரிகிற‌து. இத‌ற்கான‌ ஜ‌னாதிப‌தியின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இல‌ங்கை ம‌க்க‌ள் முழு ஒத்துழைப்பும் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...