Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இருதரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2024 • 12:05 PM

இருதரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல்கள் முற்றாக முறிவடைந்துள்ளன.
  • பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.
  • இருவருக்குமிடையில் சுமார் 8 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரம்ப நிலை காரணமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல்கள் முற்றாக முறிவடைந்துள்ளன.

இவ்வாறு முறிவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அடிப்படை நிபந்தனையே காரணம் என தெரிய வருகிறது.

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே நிபந்தனையாகும்.

பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.

இரு கட்சிகளின் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் சஜித் பிரேமதாசவின் அரசியல் ஆலோசகர் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருவருக்குமிடையில் சுமார் 8 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரம்ப நிலை காரணமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...