ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள். விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; மாணவன் உயிரிழப்பு!
The Leader Desk
செப்டம்பர் 30, 2024 • 8:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள்.
- காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டுக்கு முன்னால் உள்ள சிறிய வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே வீழ்ந்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

