சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்களை விற்பனை செய்து விட்டு அதிகாரிகளுக்கு ஆட்டோக்களை வழங்குங்கள்! தயாசிறி ஜனாதிபதிக்கு கிண்டல்!
T
The Leader Desk
செப்டம்பர் 28, 2024 • 5:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
- “வாகனங்களைக் காண்பிப்பதில் எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
- அந்த வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போது கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
அந்த வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போது கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை ஏலம் விட்டதன் பின்னர் அரச அதிகாரிகள் முச்சக்கர வண்டிகளை தமது கடமைகளுக்கு பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“வாகனங்களைக் காண்பிப்பதில் எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறேன். 2015ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலி முகத்திடலுக்கு வந்து கார் ஷோ நடத்தினார்.
இந்த வாகனங்களை பொதுப் பணித்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் முச்சக்கர வண்டிகளில் சென்று அரசாங்க அதிகாரிகளை வேலை செய்யச் சொல்லுங்கள்” என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

