Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கு விசாரணைக்கு!

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2024 • 12:32 PM

முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கு விசாரணைக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
  • ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கெரம் பலகைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதே இந்த வழக்கு.
  • அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மகேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் கொண்ட விசேட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
  • நீதியரசர் அமல் ரணராஜா மேன்முறையீட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு வேறொரு நீதிபதி நியமிக்கப்படும் வரை வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவர் உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கெரம் பலகைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதே இந்த வழக்கு.

அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மகேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் கொண்ட விசேட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதியரசர் அமல் ரணராஜா மேன்முறையீட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு வேறொரு நீதிபதி நியமிக்கப்படும் வரை வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவர் உத்தரவிட்டார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...