Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச பெண்கள் அமைப்பாளர் சுரங்கி இராஜினாமா!

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2024 • 8:58 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச பெண்கள் அமைப்பாளர்  சுரங்கி இராஜினாமா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெண்கள் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான சுரங்கி கொடித்துவக்கு, அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
  • ஆனால் கட்சி மீதான நம்பிக்கையை மீறியமை மற்றும் மக்கள் கோரும் உண்மையான முறைமை மாற்றம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் பதவியை இராஜினாமா செய்வதாக சுரங்கி கொடிதுவாக்கு கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
  • தமக்கு அந்தப் பதவியை வழங்கிய கடசியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் உயர் முக்கியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பெண்கள் அமைப்பாளரும், ஊடகவியலாளருமான சுரங்கி கொடித்துவக்கு, அந்தப் பதவியை இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமக்கு அந்தப் பதவியை வழங்கிய கடசியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் உயர் முக்கியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலரால் அவமானப்படுத்தப்பட்ட போதிலும், கட்சியின் தொலைநோக்கு, கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மீதான நம்பிக்கையின் அடிப்படையில  சஜித் பிரேமதாசவுக்காக சேவையாற்றியதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கட்சி மீதான நம்பிக்கையை மீறியமை மற்றும் மக்கள் கோரும் உண்மையான முறைமை மாற்றம் நடைமுறையில் இல்லாத காரணத்தினால் பதவியை இராஜினாமா செய்வதாக  சுரங்கி கொடிதுவாக்கு கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சஜித் பிரேமதாச மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நாட்டுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு பணிக்காகவும் நான் தயங்கமாட்டேன் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...