Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

விபத்தில் சிக்கி ஆசிரியையும் கணவனும் உயிரிழப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2024 • 3:25 AM

விபத்தில் சிக்கி  ஆசிரியையும்  கணவனும் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மனைவியும் கணவனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
  • நேற்று (25) மாலை அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபாகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
  • உயிரிழந்த இருவரும் மாகந்துர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த ஆசிரியை 28 வயதானவராவார் மற்றும் அவரது கணவர் இந்திக சம்பத் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மனைவியும் கணவனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) மாலை அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபாகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் பிடபெத்தர - ​​மெதிரிபிட்டிய பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பிடபெத்தரவிலிருந்து அதிவேகமாக சென்ன சொகுசு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியதுடன் அருகில் இருந்த மண் குவியலில் மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த இருவரும் மாகந்துர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த ஆசிரியை 28 வயதானவராவார் மற்றும் அவரது கணவர் இந்திக சம்பத் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆசிரியையின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன், கணவரின் சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்தவர் கர்ப்பிணி தாய் என்பதும் தெரியவந்துள்ளது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விபத்தில் சிக்கி ஆசிரியையும் கணவனும் உயிரிழப்பு! | Tamil Leader | We Lead the Nation