இஸ்ரேல் மீது ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
T
The Leader Desk
செப்டம்பர் 25, 2024 • 5:41 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இஸ்ரேல் மீது ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
- அவ்வப்போது நடைபெறும் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவித்துள்ளார்.
- தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலான் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி அழித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:
தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலான் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி அழித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வப்போது நடைபெறும் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சமிக்ஞை மணி ஒலிக்கும் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

