Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் சர்வதேச நாணய நிதியம்!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2024 • 3:43 AM

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் சர்வதேச நாணய நிதியம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கப்படும் நீடித்த கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
  • எவ்வாறாயினும், சாதாரண மக்களுக்கு தாங்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
  • புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக நிதியம் கூறியுள்ளது.
எழுத்து அளவு:

வழங்கப்படும் நீடித்த கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாக நிதியம் கூறியுள்ளது.

வரி வருவாயை அதிகரிப்பது மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்தங்களை இலங்கை மேற்கொண்டது.

எவ்வாறாயினும், சாதாரண மக்களுக்கு தாங்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான இலங்கையின் ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும் அந்ந நிதியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இருதரப்பு கடன் வழங்குபவர்களுக்கு அதிகாரபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.

இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...