நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஹாபிஸ் நசீர் அஹமட் இராஜினாமா!
The Leader Desk
செப்டம்பர் 23, 2024 • 11:53 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
- புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள் பதவியை இராஜினாமா செய்திருந்தனர் மற்ற ஆளுநர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள் பதவியை இராஜினாமா செய்திருந்தனர்
மற்ற ஆளுநர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


