Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் அனைத்து முடிவுகளையும் ஒரே நாளில் அறிவிப்பதில் தாமதமேற்படுமா?

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2024 • 5:44 AM

ஜனாதிபதி தேர்தலின் அனைத்து முடிவுகளையும்  ஒரே நாளில் அறிவிப்பதில் தாமதமேற்படுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முடிவுகள், இரண்டாவது விருப்பத் தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்குள் அறிவிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.
  • ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னேறும் என்று பல தகவல்கள் ஊகிக்கின்றன.
  • இறுதி அறிவிப்புக்கான சரியான காலவரையறையை தன்னால் வழங்க முடியாத நிலையில், அந்த நடவடிக்கையை அன்றைய தினத்துக்குள் நிறைவு செய்ய ஆணைக்குழு இலக்கு வைத்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
எழுத்து அளவு:

முடிவுகள், இரண்டாவது விருப்பத் தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்குள் அறிவிக்க முடியுமென  எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.

இறுதி அறிவிப்புக்கான சரியான காலவரையறையை தன்னால் வழங்க முடியாத நிலையில், அந்த நடவடிக்கையை அன்றைய தினத்துக்குள்  நிறைவு செய்ய ஆணைக்குழு இலக்கு வைத்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
 
2024 ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னேறும் என்று பல தகவல்கள் ஊகிக்கின்றன.
 
நாட்டின் தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவீவதற்கு மொத்த வாக்குகளில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். 
 
எந்தவொரு வேட்பாளரும் இந்தப் பெரும்பான்மையை அடையவில்லை என்றால், முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் நீக்கப்படுவார்கள், மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டில் இருந்து இரண்டாவது விருப்பத் தேர்வுகள் மறுபகிர்வு செய்யப்படும்.
 
இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயல்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
 
இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி தேர்தலின் அனைத்து முடிவுகளையும் ஒரே நாளில் அறிவிப்பதில் தாமதமேற்படுமா? | Tamil Leader | We Lead the Nation