Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இப்படித்தான் வாக்களிப்பது!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2024 • 11:01 AM

இப்படித்தான் வாக்களிப்பது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விருப்பமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ அல்லது விருப்பங்களைக் குறிக்கவோ முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • “வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னால் உள்ள பெட்டியில் எண் 1ஐக் குறிப்பதன் மூலம் ஒரு வேட்பாளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம்.
  • அதேபோல், எந்தவொரு வேட்பாளருக்கும் விருப்பம் இருந்தால், அந்த வேட்பாளர்களுக்கு முன்னால் உள்ள சின்னத்துக்கு அருகில் காணப்படும் பெட்டியில் 2 மற்றும் மூன்றாவது எண்ணைக் குறிப்பதன் மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பைத தெரிவை வழங்கலாம் .
  • இந்த எண் 1க்குப் பதிலாக X குறியைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அந்த வாக்கும் இந்தத் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் X குறியுடன் வாக்கு வழங்கப்பட்ட பின்னர் விருப்பங்களைக் குறிக்க முடியாது.
எழுத்து அளவு:

விருப்பமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ அல்லது விருப்பங்களைக் குறிக்கவோ முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க வாக்குக் குறிக்கப்பட வேண்டிய விதம் குறித்து விளக்கினார்.

“வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு முன்னால் உள்ள பெட்டியில் எண் 1ஐக் குறிப்பதன் மூலம் ஒரு வேட்பாளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். அதேபோல், எந்தவொரு வேட்பாளருக்கும் விருப்பம் இருந்தால்,  அந்த வேட்பாளர்களுக்கு முன்னால் உள்ள சின்னத்துக்கு அருகில் காணப்படும் பெட்டியில் 2 மற்றும் மூன்றாவது எண்ணைக் குறிப்பதன் மூலம் இரண்டாவது மற்றும்  மூன்றாவது விருப்பைத தெரிவை வழங்கலாம்.

இந்த எண் 1க்குப் பதிலாக X குறியைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அந்த வாக்கும் இந்தத் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். 

ஆனால் X குறியுடன் வாக்கு வழங்கப்பட்ட பின்னர் விருப்பங்களைக் குறிக்க முடியாது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...