Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 4:37 AM

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • இதன்படி இன்று (18) நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • அமைதியான காலப் பகுதியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக வேட்பாளர்களை விளம்பரப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று  (18) நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
அமைதியான காலப் பகுதியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக வேட்பாளர்களை விளம்பரப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசாரங்கள்! | Tamil Leader | We Lead the Nation