Tamil Leader News
முக்கியம்
6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●
செய்திகள்

அலிசாஹிர் மெளலானாவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்கிறது!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2024 • 6:10 AM

அலிசாஹிர் மெளலானாவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவை ஏன் கட்சி உறுப்புரிமையை விலக்கக்கூடாது என்தற்கான காரணங்களை வினவி விசாரணை செய்வதற்காக கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவை ஏன் கட்சி உறுப்புரிமையை விலக்கக்கூடாது என்தற்கான காரணங்களை வினவி விசாரணை செய்வதற்காக கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குழுவுக்கு தனது விளக்கத்தை வழங்குமாறு கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அலி சாஹிர் மெளலானாவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார். 
 
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவுக்கு எதிரான விசாரணை கட்சி யாப்பின்படியும் இயற்கை நியதியின் அடிப்படையிலும் செயற்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற விடயம் இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் வந்தபோது தெளிவுபடுத்தப்பட்ட பின்னணியிலேயே  இந்த விசாரணையை தொடர்ந்து  மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அறிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அலிசாஹிர் மெளலானாவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்கிறது! | Tamil Leader | We Lead the Nation