Tamil Leader News
முக்கியம்
6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●
செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: சஜித்தை பின் தள்ளி அநுர முன்னணியில்!

T

The Leader Desk

செப்டம்பர் 12, 2024 • 1:07 PM

ஜனாதிபதித் தேர்தல்: சஜித்தை பின் தள்ளி அநுர முன்னணியில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 36 சதவீத வாக்குகளைப் பெறுவார் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
  • இரண்டாவது இடத்தில் உள்ளசஜித் பிரேமதாச 32 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • ரணில் விக்கிரமசிங்கவுக்கு 28 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு மூன்று வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
  • மேலும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு 6 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 36 சதவீத வாக்குகளைப் பெறுவார் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.

இரண்டாவது இடத்தில் உள்ளசஜித் பிரேமதாச 32 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு 28 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு மூன்று வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு 6 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஜூலை மாதத்திற்கான அங்கீகாரம் ஒரு வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GXQCb pakAAsdib

சஜித் பிரேமதாசவின் மக்கள் அங்கீகாரம் நான்கு வீதத்தால் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...