கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்ய முயற்சித்தார் எனக் கூறப்படும் நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதித்து கல்கிஸ்ஸ மேலதிக நீதிவான் ஹேமலி ஹல்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்
நெல் குருவிகளை விற்பனைக்காக கூண்டில் அடைத்து வைத்தவருக்கு அபராதம்!
T
The Leader Desk
செப்டம்பர் 12, 2024 • 11:36 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 79 சிறு பறவைகளை பெல்லன்வில சரணாலயத்தில் விடுவிக்குமாறு மேலதிக நீதிவான் பெல்லன்வில பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
காலி வீதியில் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் வியாபார நிலையத்தில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 79 சிறு பறவைகளை பெல்லன்வில சரணாலயத்தில் விடுவிக்குமாறு மேலதிக நீதிவான் பெல்லன்வில பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

