Tamil Leader News
முக்கியம்
காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●
செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி மேதின மேடையேறிய வாசு கட்சி எம்பி கூறும் கதை!

T

The Leader Desk

மே 3, 2024 • 12:35 PM

ஐக்கிய தேசியக் கட்சி மேதின  மேடையேறிய  வாசு  கட்சி எம்பி கூறும் கதை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக இருப்பதற்காகவே தான் கட்சி மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.
  • தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பலப்படுத்தக் கூடிய தலைவராக இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக இருப்பதற்காகவே தான் கட்சி மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.
  • நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதன் மூலம் நாட்டை திருத்த முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது செயற்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக  இருப்பதற்காகவே  தான் கட்சி  மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பலப்படுத்தக் கூடிய தலைவராக இருப்பதால், ஜனாதிபதிக்கு பலமாக  இருப்பதற்காகவே  தான் கட்சி  மாற தீர்மானித்ததாக மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன தெரிவித்துள்ளார்.

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதன் மூலம் நாட்டை திருத்த முடியும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது செயற்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  மே முதலாம் திகதி  நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகவும், தாம் இன்னும் கட்சி உறுப்புரிமையைப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் மொனராகலை மாவட்டத்திலிருந்து கயாஷான் நவநந்தா பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான கட்சி வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...