இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தற்போது கிடைத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டம் ஒன்றை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு இன்று (04) காலை கூடியது.
பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மின்சாரத்துறையின் பங்குதாரர்களுடன் குழு கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தில் மின்சார சபை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட உள்ளது.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் மாத இறுதியில் அமைச்சரவைக்கு!
T
The Leader Desk
செப்டம்பர் 4, 2022 • 12:49 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தற்போது கிடைத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டம் ஒன்றை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு இன்று (04) காலை கூடியது.
- பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மின்சாரத்துறையின் பங்குதாரர்களுடன் குழு கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

