ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதன்படி நேற்றிரவு (15) திருத்தம் அமுல்படுத்தப்படவிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
உலக சந்தையில் ஒரு கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்
T
The Leader Desk
ஆகஸ்ட் 16, 2022 • 5:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
- அதன்படி நேற்றிரவு (15) திருத்தம் அமுல்படுத்தப்படவிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
- உலக சந்தையில் ஒரு கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

