Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

விவசாயிகளுக்கும் யூரியா உரம் விநியோகிக்கப்படவுள்ளது

T

The Leader Desk

ஜூன் 30, 2022 • 11:04 AM

விவசாயிகளுக்கும் யூரியா உரம் விநியோகிக்கப்படவுள்ளது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தை நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
  • யூரியா உரத்தை ஹெக்டேருக்கு 100 கிலோ வீதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தை நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட போதிலும் விவசாயிகளுக்கு யூரியா உரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யூரியா உரத்தை ஹெக்டேருக்கு 100 கிலோ வீதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்திய யூரியா உரத்தை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பது தொடர்பில் நேற்று அனைத்து அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது விவசாய அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...