பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விளக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெசில் ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், அதே நாளில் அவர் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி வரை அவர் நிதி அமைச்சராக இருந்தார்.
இதேவேளை, பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்திற்கு இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலகும் பசில் - இன்று விசேட ஊடக சந்திப்பு
T
The Leader Desk
ஜூன் 9, 2022 • 4:56 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விளக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- பெசில் ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், அதே நாளில் அவர் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
- கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி வரை அவர் நிதி அமைச்சராக இருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

