அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்கள பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதலாம் திகதி தொடக்கம் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


