தமது நிறுவனத்தால் வங்கிக் கடனுறுதிக் கடிதத்தை தற்போது பெற முடிந்துள்ளதால், சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல நாட்களாக லாப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது


