Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

டளஸ் தலைமையில் புதிய கூட்டணி!

T

The Leader Desk

மே 25, 2022 • 8:06 AM

டளஸ் தலைமையில் புதிய கூட்டணி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
  • “நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் மதிக்கும் குழு.
  • ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமது குழுவும் நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
  • இந்தக் குழு ஆளும் கட்சியில் இருந்து சுயேட்சையாக மாறியபோது 11 கட்சிகளாகப் பிரிந்த போதிலும்இ இந்தக் குழுவிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியதால் தற்போது 10 கட்சிகள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளன.
எழுத்து அளவு:



எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

அரசாங்க சுயாதீனக் கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்து கட்சிகளின் கூட்டணி தேர்தலில் தனித்துப் போட்டியிட முஸ்தீபு

இதேவேளைஇ அரசாங்கத்தில் உள்ள பத்து சுயாதீனக் கட்சிகளும் அடுத்த தேர்தலில் தனியான கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவராக தனது கூட்டணியை மேலும் விரிவுபடுத்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

“நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் மதிக்கும் குழு. எனவே இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தனி முன்னணியில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமது குழுவும் நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதகமானவை என தமது குழு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு ஆளும் கட்சியில் இருந்து சுயேட்சையாக மாறியபோது 11 கட்சிகளாகப் பிரிந்த போதிலும்இ இந்தக் குழுவிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியதால் தற்போது 10 கட்சிகள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளன.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...