Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு எரிபொருளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்ய அனுமதி!

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2022 • 5:32 PM

தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு எரிபொருளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்ய அனுமதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.
  • இதற்கமைய 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சட்டத்தை திருத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
  • அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மின்சாரம், மீன்பிடி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

அவர்கள் தெரிவு செய்யப்பட்ட மின்சாரம், மீன்பிடி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சட்டத்தை திருத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் இன்றியமையாதது என்பதால், பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளுக்குத் தனித்தனியாக இறக்குமதி செய்து தேவையான அளவு எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...