Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பிரதமருக்கு ஆதரவான கையெழுத்து வேட்டையில் பசில் தோல்வி!

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2022 • 6:29 PM

பிரதமருக்கு ஆதரவான கையெழுத்து வேட்டையில் பசில் தோல்வி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்தில் இந்த முயற்சி இடம்பெற்றதுடன், மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சி உறுப்பினர்களையும் இதற்கு அழைத்திருந்தார்.
  • மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கையொப்பமிடப்பட்ட மனு இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிப்பார் என நம்புவதாகவும் இதுவரை 50 கையொப்பங்கள் பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
  • எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையில், இன்று காலை நெலும் மாவத்தையில் உள்ள மொட்டு தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவில் இதுவரை 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்தில் இந்த முயற்சி இடம்பெற்றதுடன், மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சி உறுப்பினர்களையும் இதற்கு அழைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உறுப்பினர்களையும் அழைத்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கையொப்பமிடப்பட்ட மனு இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிப்பார் என நம்புவதாகவும் இதுவரை 50 கையொப்பங்கள் பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு தாம் எதிர்ப்பு என அழைக்கப்பட்ட மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமையினால், பஸில் ராஜபக்சவின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும், அந்த அழைப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை நெலும் மாவத்தையில் உள்ள மொட்டு தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவில் இதுவரை 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு ஆதரவான இந்த ஆவணத்தில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...