Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான சர்ச்சைக்கு “தெரண” பதில்

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2022 • 6:23 PM

“காலி முகத்திடல் போராட்டம் தொடர்பான சர்ச்சைக்கு “தெரண” பதில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட குறித்த நிகழ்ச்சிக்காக சமூக ஊடகப் பயனாளர்கள் பலர் தொலைக்காட்சி சேனலை விமர்சித்துள்ளனர்.
  • அறிக்கை ஒன்றை வெளியிட்ட தெரண ஊடக வலையமைப்பு, ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான மஹியாஷ் ஜானி, நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ ஆதரிப்பவர்கள் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தமைக்காகவும், கார்டினாலின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும் தொகுப்பாளருக்கு தெரண ஊடக வலையமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:


நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட குறித்த நிகழ்ச்சிக்காக சமூக ஊடகப் பயனாளர்கள் பலர் தொலைக்காட்சி சேனலை விமர்சித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ ஆதரிப்பவர்கள் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தமைக்காகவும், கார்டினாலின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும் தொகுப்பாளருக்கு தெரண ஊடக வலையமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

 

அறிக்கை ஒன்றை வெளியிட்ட தெரண ஊடக வலையமைப்பு, ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான மஹியாஷ் ஜானி, நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரண ஊடக வலையமைப்பு, "நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட 'தொகுப்பாளரினால், வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தொகுப்பாளரின் கருத்துக்கள் மட்டுமே அவை தெரண ஊடக வலையமைப்பையோ அதன் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை." என தெரிவித்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...